என் பதிவை படிப்பவர்கள் அனைவரும் ( இந்த எண்ணிக்கை ஐந்தை தாண்டாது என்பது முக்கியம் ) என்னிடம் கேட்கும் முதல் கேள்வி " என் எப்பொழுதும் காதல், பெண்கள், தேவதை, அழகி என்றே எழுதுகிறாய் " என்பது தான். நான் அவர்களிடம் எல்லாம் சொல்ல விரும்பும் ஒரே பதில் " சாருவின் ரசிகன் நான். அவர் எழுத்தை பார்த்து தான் இந்த வலைப்பதிவை எழுத தொடங்கினேன், அப்படி பட்ட என்னிடம் நீங்கள் வேறு எந்த மாதிரி எழுத்தை எதிர்பார்க்க முடியும். சாருவின் பாணியில் சொல்ல வேண்டும் என்றால் ' I Hate Men '".
3 comments:
machi itha explanation unakkey konjam overa theriyala :)
YOV.... ITHELLAM ROMBA TOOO MUCHU YAAAAAAAA!!!
RS...,,வாங்க வாங்க.. என் வலைப்பதிவுக்கு உங்களை வரவேற்கிறேன்.. ( இந்த எண்ணிக்கை ஜந்தை தாண்டாது என்பது முக்கியம் ).. இனிமேல் இந்த எண்ணிக்கை ஆறு...
ரீ-மதி... என் பதிவை தொடந்து படிக்கிறது நீங்கள் மட்டும் தான் என்று நினைக்கிறேன்...
Post a Comment