Thursday, March 3, 2011

என்னம்மா தோழி

எஸ்.ராமகிருஷ்ணன் அவருடைய வலைப்பதிவில் "காலைப்பனி" திரைப்படத்தில் வரும் "என்னம்மா தோழி" பாடலைப் பாராட்டி எழுதியிருந்தார். இப்பொழுதுதான் இந்த பாடலை முதல் முதலாக கேட்கிறேன், அருமையான  பாடல். அந்த திரைப்பட பாடலும், அதன் வரிகளும் கிழே..





என்னம்மா தோழி பொம்மைய காணோம்
நான் என்ன செய்ய போறேன்          


தலவாரி பிண்ணி பூக்கள் வைத்து
புது சட்ட போட்டு விட்டேன்
ஐப்பசி மாசம் காவேரி ஸ்தானம்
பொம்மைய வாங்கி வந்தேன்.


தாலாட்டு நான் பாட கண்மூட
மாட்டாயோ மறைந்த போதும்
மனதில் என்றும்
மலரோடு பேசும்
மழலை கீதம்.


என்னம்மா தோழி பொம்மைய காணோம்
நான் என்ன செய்ய போறேன்          

மரணமெல்லாம் வரம் கேட்டு
மறுஜென்மம் ஒன்றிருந்தால் மாறிவிடும்
முகம் மதியோ உடல் நதியோ
மெல்லிய கைவிரல்கள் புல்வெளியோ
காலை பொழுதெல்லாம் காத்திருக்கும்
இவள் விழி காணாமல் கலை இழக்கும்

என்னம்மா தோழி பொம்மைய காணோம்
நான் என்ன செய்ய போறேன்



சொல்லப் போனால், இசையைப் பற்றி எனக்கு அந்தளவு தெரியாது. இந்த அந்தளவு என்ற வார்த்தை கூட தேவையில்லை, எனக்கு இசையைப் பற்றி ஒன்றுமே தெரியாது. ஆனால் "உண்மையான இசை துயரமானது" என்பதை நம்புவர்களில் நானும் ஒருவன்.

7 comments:

Travis Bickle said...

Beautiful Beautiful song, fantastic lyrics.

I have seen this film,it is ok film.

But i didnt know abt this song before, thanks for sharing it.

Can you give that link of ramakrishnan where he talks abt this songs

Unknown said...

I love that song too ... :))

had discovered it a while back though :P

Good to know theres others out there too !!!

சரவண வடிவேல்.வே said...

@Travis Bickle :

Ya, i forgot to mention the S.Ra link. Now its corrected.

:)

http://www.sramakrishnan.com/?p=2149

சரவண வடிவேல்.வே said...

@Ree Mathi.

due to that S.Ra post, now there must be huge number of fans for this song. I hope so..

Travis Bickle said...

Thank you very much, nice post!

நிலவுக்காதலன் said...

awesome song.. apdie thalattuthu. thanks saga :D wil download to my mob..

அருண் said...

நேத்துதான் அந்த பதிவ படிச்சேன்... இந்த பாட்ட ஏற்கனவே கேட்டிருக்கேன். நல்ல பாட்டு,