Wednesday, April 27, 2011

தெளிவு

தெளியப்போவதில்லை
என்று
தெரிந்தும்
தெளிந்துக்கொண்டு தான்
இருக்கிறேன்,
தெளிவில்லா உன் நினைவுகளிலிருந்து.

2 comments:

தனி காட்டு ராஜா said...

மச்சி இன்னொரு கோட்டர் சொல்லேன் ....
தெளிவு வருதான்னு பார்ப்போம் :)

சரவண வடிவேல்.வே said...

குவாட்டர்’லாம் பத்தாது மச்சி