"நியாயமா பார்த்தா இந்த சத்யபிரகாஷ் தான் ஏர்டெல் சூப்பர் சிங்கரை வாங்கியிருக்கனும். சாய்சரணுக்கு போய் கொடுத்தாங்க'டா. நீ என்ன மச்சி நினைக்கிற??"
"ரெண்டு பேருக்குமே தந்து இருக்க கூடாது மச்சி, பேசாம எதாச்சும் பொண்ணுக்கு தந்து இருக்கலாம்"
"ஓ, நீ பூஜா ரசிகனா??"
"யாருப்பா அந்த பூஜா, எனக்கு தெரிஞ்ச ஒரே பூஜா, என் பழைய ஆபிஸில் வேலைப்பார்த்த பொண்ணுதான். அவ முழு பெயர் பூஜா அகர்வால். அவளுடைய தீவிர ரசிகன் நான். என்ன'மா இருப்பா தெரியுமா??"
"டேய், அப்பறம் எதுக்கு பொண்ணுக்கு தந்திருக்கனும் சொல்ற?? ஃபைனலில் இருக்கும் ஒரே பொண்ணு பூஜா மட்டும் தான்".
"என்ன?? ஃபைனலில் ஒரே ஒரு பொண்ணுதானா?? எவன் மச்சி இதை Organize பண்ணுறது, கொஞ்சம் கூட டேஸ்டே இல்லாதவனா இருப்பான் போல. சரி, மாளவிகானு ஒரு பொண்ணு இருந்துச்சே அது என்னாச்சு?? என் பழைய ஆபிஸில் அந்த பெயரிலும் ஒரு பொண்ணு இருந்துச்சு, முழு பெயர் மறந்துருச்சு. அவளும் என்னமா இருப்பா தெரியுமா??"
"மியூசிக்கை பற்றி ஒன்னுமே தெரியாத உன்னிடம் பேச வந்தேன் பாரு.. என்னை அடிக்கனும் மச்சி"

No comments:
Post a Comment