"மாஸ்கோவின் காவேரி". என்ன ஒரு அழகான தலைப்பு. பெயருக்காகவே இந்த திரைப்படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆசை வருகிறது. கதாநாயகி "சமந்தா", சே.. என்ன அழகு. பழைய காதலிகளை எல்லாம் கொஞ்ச நாட்களுக்கு ஓரம் கட்டிவிட்டு சமந்தாவை புதிதாகக் காதலிக்க வேண்டும்.
வரும் வெள்ளிக்கிழமை "வம்சம்" திரைப்படம் வேறு வெளிவருகிறது. "பசங்க" பாண்டிராஜ் இயக்கம். இந்த திரைப்படத்தையும் பார்த்தாக வேண்டும். மனிதனுக்கு எத்தனை கவலை.
"ஒவ்வொரு மனுஷனுக்கும் ஒவ்வொரு ஃபீலிங்".
8 comments:
// பழைய காதலிகளை எல்லாம் கொஞ்ச நாட்களுக்கு ஓரம் கட்டிவிட்டு சமந்தாவை புதிதாகக் காதலிக்க வேண்டும். //
இதை நான் வழிகிறேன் .. ச்சே வழி மொழிகிறேன் ;-) என்ன சொல்லுங்க .. ரசகுல்லா ரசகுல்லா தான் சார்
//வரும் வெள்ளிக்கிழமை "வம்சம்" திரைப்படம் வேறு வெளிவருகிறது//
சுனைனாவுக்காக வம்சம் பார்க்க வேண்டும் என்று இருக்கிறேன் ....
அழகு. பழைய காதலிகளை எல்லாம் கொஞ்ச நாட்களுக்கு ஓரம் கட்டிவிட்டு சமந்தாவை புதிதாகக் காதலிக்க வேண்டும்.>>
நல்லா சொன்னீங்க.படம் எப்போ ரிலீஸ்? இந்த வாரம் இல்லை
@ரெஜோ. ரசகுல்லா. சமந்தாவைப் பற்றி வர்ணிக்க இந்த வார்த்தையைத்தான் தேடிக்கொண்டு இருந்தேன்.
@ராஜா, யாரு நம்ம "காதலில் விழுந்தேன்" சுனைனாவா..
"ஒவ்வொரு மனுஷனுக்கும் ஒவ்வொரு ஃபீலிங்".
அதே..
@செந்தில்..
"மாஸ்கோவின் காவேரி" படப்பிடிப்பு ஆரம்பித்த வருடம், 2007'லாம். எதற்க்கு அழகான பெண்களை மட்டும் கடவுள் இப்படி சோதிக்கிறான் என்று தெரியவில்லை. இதனால்தான் எனக்கு கடவுளை பிடிப்பதே இல்லை.
பதிவு இனிது படம் கொடிது :)
Post a Comment