chanceless movie.. enna busy a.. no review posts abt the movie.. i don lik to watch chinese movie and compare... tamil la irukka vera enna venumm.. i don lik comparisions..
வேலைப்பழு, நேரமின்மை என்றேல்லாம் நான் பொய் சொல்ல விரும்பவில்லை. வழக்கம் போல் ஒரு சின்ன குழப்பம், அவ்வளவுதான்.
”நந்தலாலா: திரைப்படம் வெற்றிகரமாக ஒடுவது மூலம், நம் தமிழ் ரசிகர்கள் நல்ல திரைப்படங்களை எப்பொழுதும் கொண்டாடுவார்கள என்பதை மீண்டும் ஒருமுறை நிருபித்துவிட்டார்கள். ஆனால், இந்த கூட்டம் போதாது. இன்னும் வேண்டும்.
ஒரு வெறுமையான பார்வையால் ”முதல்ல உடம்பு தான் நாருச்சு இப்ப மனசு கூட நாறுது” என்று ஸ்னிக்தா சொல்லும் அந்த வசனம் போதும், நந்தலாலாவை பற்றி பாராட்ட. இயக்குனர் நினைத்திருந்தால், அந்த காட்சிக்கு ஒரு பிளாஸ்பேக் வைத்து, ஒரு டூயட் பாடல் கூட வைத்திருக்கலாம். ஆனால், வசனத்தின் மூலமே அந்த காட்சிக்கு உயிர் கொடுத்திருப்பார். அந்த வசனத்தை மீண்டும் ஒருமுறை முழுமையாக கேட்க வேண்டும்.
2 comments:

"F: annae neenga entha saathi ne.. M: ahh mental. :) "

Post a Comment