Tuesday, July 5, 2011

.

உனது நகக் கீறல்களின்
காயங்கள் கூட
இன்னும் ஆறவில்லை,
அதற்குள்
முறிந்துவிட்டது
நாம் சொல்லிக்கொண்ட
காதல் என்ற ஒன்று.

5 comments:

சுப்பிரமணி சேகர் said...

அய்யோ! அப்படியா???

சுப்பிரமணி சேகர் said...

அதற்க்குள் - ற்க் என்று இணைப்பது தவறு. தயவுசெய்து தவிர்க்கவும்.

சரவண வடிவேல்.வே said...

தவறை சுட்டிக் காட்டியமைக்கு நன்றி நண்பா...

எனக்கும் என் தமிழுக்கும் ரொம்ப தூரம். :)

சுப்பிரமணி சேகர் said...

'என் தமிழ்' என்று நீங்கள் கூறுவதிலிருந்தே உங்களின் தூரம் புலப்படுகிறது அண்ணா

நிலவுக்காதலன் said...

காதல் என்ற ஒன்று. hmmm.. sari கீறல் enga machi.. :)