Sunday, August 28, 2011

மங்காத்தா டா...

எனக்கு பிடித்த இயக்குநர்களில் ஒருவரான வெங்கட் பிரபுவும், நமக்கு பிடித்த நடிகரான அஜீத்தும் இனைந்து வழங்கும் மங்காத்தா வெற்றி பெற வாழ்த்துக்கள்.

அஜீத்தின் மீது நம்பிக்கை கம்மிதான் என்றாலும், வெங்கட் பிரவுவை கொஞ்சம் அதிகமாகவே நம்புகிறேன். பார்ப்போம்.


1 comment:

தனி காட்டு ராஜா said...

மங்காத்தா வெற்றி பெற வாழ்த்துக்கள் :)