Thursday, November 10, 2011

.


என்னால் இதுவரைப் பாதுகாக்கப்பட்ட ரகசியம் ஒன்று,
என் கண் முன்னே, தெரு நடுவில் நடக்க கண்டேன்.

பாதசாரிகள்
வாகன ஓட்டிகள்
பிச்சைகாரர்கள்
நண்பர்கள்
உறவினர்கள்
என்று
யாராலும் அதை அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை.

வழக்கம் போல் என் கண்களை மூடிக்கொண்டேன்
ரகசியம் பாதுகாக்கப்பட்டுவிட்டது என்ற நம்பிக்கையில்.


"ஒரு ரகசியம் உருவாகியது" கிறுக்கலின் தொடர்ச்சி

2 comments:

சுப்பிரமணி சேகர் said...

உண்மையில் இரகசியம் பாதுகாக்கப்பட்டது... பாதுகாக்கப்பட்டது...
பாதுகாக்கப்பட்டது...
ஒளிவுமறைவின்றி.

சரவண வடிவேல்.வே said...

ஒரு விசயத்தை மூன்று முறை சொன்னால் அது உண்மையாகிவிடும் என்ற கணக்கின் படி, எனது ரகசியம் பாதுகாக்கப்பட்டது என்று நம்புகிறேன்... :)