தீதும் நன்றும் பிறர் தர வாரா
ஒரு காப்பி சாப்பிடத்தான் வந்தேன் ...உன் இதழ் என்ற கப்பில் இருந்து....-தனி காட்டு ராஜா
நல்லா இருக்கு கோபி. ஒன்றை வாசிக்கும்போது அதைப்போல் நாமும் எழுத வேண்டும் என்று தூண்ட செய்வதுதான் ஒரு எழுத்தின் உண்மையான வெற்றி.அந்த தேவதேவன் கவிதைப்பற்றி பேச என்னிடம் நிறைய இருக்கிறது. இன்னும் அந்த பாதிப்பில் இருந்து என்னால் மீள முடியவில்லை.இந்த கவிதை, இதுவரை காதலை சொல்லாத ஒருவனின் கவிதையாக இருக்கலாம்.அல்லது ஒரு பொது இடத்தில் முத்தம் தர முடியாது என்று சொல்லும் காதலனின் கவிதையாக இருக்கலாம்.ஏன்?? இந்த கவிதை ஒரு பெண் சொல்வதாக இருக்கலாம். இன்னும் பல.....இரண்டே வரிகளில் இத்தனை விசயங்களை சொல்ல முடியுமா??
நீ சொல்வது உண்மை தான் சரவணா ....ஒரு நல்ல கவிஞரை பற்றி சொல்லி உள்ளாய்.....நேரம் கிடைக்கும் போது புத்தகம் வாங்கி படித்து பார்க்கிறேன் .....
காப்பி சாப்பிட வீட்டுக்கு அழைத்து .. தேன் தந்து விட்டாயே !!
Post a Comment
4 comments:
ஒரு காப்பி சாப்பிடத்தான் வந்தேன் ...
உன் இதழ் என்ற கப்பில் இருந்து....
-தனி காட்டு ராஜா
நல்லா இருக்கு கோபி. ஒன்றை வாசிக்கும்போது அதைப்போல் நாமும் எழுத வேண்டும் என்று தூண்ட செய்வதுதான் ஒரு எழுத்தின் உண்மையான வெற்றி.
அந்த தேவதேவன் கவிதைப்பற்றி பேச என்னிடம் நிறைய இருக்கிறது. இன்னும் அந்த பாதிப்பில் இருந்து என்னால் மீள முடியவில்லை.
இந்த கவிதை, இதுவரை காதலை சொல்லாத ஒருவனின் கவிதையாக இருக்கலாம்.
அல்லது ஒரு பொது இடத்தில் முத்தம் தர முடியாது என்று சொல்லும் காதலனின் கவிதையாக இருக்கலாம்.
ஏன்?? இந்த கவிதை ஒரு பெண் சொல்வதாக இருக்கலாம்.
இன்னும் பல.....
இரண்டே வரிகளில் இத்தனை விசயங்களை சொல்ல முடியுமா??
நீ சொல்வது உண்மை தான் சரவணா ....
ஒரு நல்ல கவிஞரை பற்றி சொல்லி உள்ளாய்.....நேரம் கிடைக்கும் போது புத்தகம் வாங்கி படித்து பார்க்கிறேன் .....
காப்பி சாப்பிட வீட்டுக்கு அழைத்து ..
தேன் தந்து விட்டாயே !!
Post a Comment